தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 18, 2014

சின்னக்கடை தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, ஆக.18: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪#‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 17.08.2014 அன்று ‪#‎சின்னக்கடை‬ தெருவில் ”பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்ட பொருளாளர் சகோ.சிராஜ் அவர்கள் ‪#‎நற்பண்புகள்‬ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பின்பு சிற்றுரையாக சிறுமி உம்முகுல்சம் பின்த் ஜாக்கீர் ‪#‎மார்க்க_கடமைகள்‬ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More