தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 21, 2014

தோணித்துறையில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, ஆக.21: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪#‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக இன்று (21.08.2014) மஃரிப் முதல் இஷா வரை தோணித்துறையில் பெண்களுக்கான வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
இதில் சகோ.யூசுப் அலி அவர்கள் "சஹாபிய பெண்களும், இன்றைய பெண்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த சொற்பொழிவில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

‪#‎tntjpno‬ ‪#‎tntj‬ ‪#‎பெண்கள்_பயான்‬




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More