தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 31, 2014

நெய்னா மரைக்காயர் அவென்யூ பகுதியில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, ஆக.31: அல்லாஹுவின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 31.08.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கான வாராந்திர மார்க்க சொற்பொழிவு நெய்னா மரைக்காயர் அவென்யூ பகுதியில் நடைபெற்றது.

இதில் சகோ.ஷாஃபி மன்பஈ அவர்கள் “சூனியம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்பு சகோதரிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.


இந்த சொற்பொழிவில் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.  அல்ஹம்துலில்லாஹ்!









0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More