தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 21, 2014

மண்ணடி - பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு!


பரங்கிப்பேட்டை, செப்.21: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 21.09.2014 அன்று சென்னை-மண்ணடியில் நடைபெற்ற “இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்” என்ற தலைப்பில் மாநில தலைவர் சகோ.பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உரையாற்றிய பொதுக்கூட்டம் ஆன்லைன் பிஜே.காம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனை பரங்கிப்பேட்டை காஜியார் தெரு சகோ.ஃபாஜல் ஹுசைன் இல்லத்தில் நேரடி ஒளிபரப்பு பார்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சகோதரர்கள் பார்த்து பயடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More