தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 22, 2014

டில்லி சாஹிப் பகுதி பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, செப்.21: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக சென்ற 21.09.2014 அன்று டில்லி சாஹிப் வளாகத்தில் ”பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு” நடைபெற்றது.

இதில் சகோதரி.சுமையா அவர்கள் ”செல்போனில் சீரழியும் சமுதாயம்” என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்கள்.
இதில் அதிகமான சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More