தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 14, 2014

பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸ் நபிவழி திருமணம்!

பரங்கிப்பேட்டை, செப்.14: அல்லாஹுவின் கிருபையால்  14.10.2014 அன்று மாலை 5.00 மணியளவில் பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் ‪‎பின்னத்தூரை ‬சேர்ந்த சகோ.அக்பர் அலி வர்களுக்கும் பரங்கிப்பேட்டை‬ப்பா பள்ளி தெருவை சேர்ந்த சகோ.மன்சூர் அலி அவர்களின் மகளுக்கும் நபிவழிப்படி எளிமையான முறையில் திருமணம் தவ்ஹீத் ஜமாஅத் பதிவேட்டில் (தப்தரில்) மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கடலூர் மாவட்ட துணை செயலாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் “நபிவழி திருமணம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!


”பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”
பொருள்: அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More