தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 03, 2014

அரஃபா நோன்பு 05.10.2014 - ஹஜ் பெருநாள் 06.10.2014 - 1435

பரங்கிப்பேட்டை, அக்.04:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக இன்ஷாஅல்லாஹ் ‪ஹஜ்‬ பெருநாள் ‪திடல்‬ தொழுகை 06.10.2014 அன்று கோட்டாத்தாங்கரை தெரு ”அலி முஹம்மது கவுஸ்” திடலில் காலை 7.30 மணிக்கு நடைபெறும்.

குறிப்பு: 05.10.2014 அன்று ‪அரஃபா‬ ‪நோன்பு‬ நோற்க்க வேண்டும்.

உங்கள் குர்பானி‬ தோல்களை ஏழைகளுக்கு உதவிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புக்கு: 9994712069, 9442067911,9566993334


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More