தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 06, 2014

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - 1435 / 2014

பரங்கிப்பேட்டை, அக்.06: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை‬ கிளையின் ‪ஹஜ்‬ பெருநாள் திடல் தொழுகை 06.10.2014 அன்று கோட்டாதாங்கரை தெரு அலி முஹம்மது கவுஸ் திடலில் சரியாக காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

இதில் மாவட்ட  துணை செயலாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.


இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!








0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More