தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 06, 2014

கூட்டு குர்பானி -1435 / 2014

பரங்கிப்பேட்டை, அக்.06: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக கூட்டு குர்பானி (ஒரு பங்கு ரூபாய்.1600/- மதிப்பில்) ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது.

அதன் அடிப்படையில் 06.10.2014 அன்று ஹஜ் பெருநாள் அன்று 10 மாடுகள் மற்றும் 2 இரண்டு ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.

இதன் இறைச்சியை ஏழைகளுக்கு அவர்களின் இல்லம் தேடி பரங்கிப்பேட்டை மற்றும் முட்லூர், பின்னத்தூர் ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது. மேலும்,பங்குதாரர்களுக்கும் அவர்களின் இல்லம் தேடி கொடுக்கப்பட்டது.   

எல்லாம் புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More