தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 12, 2014

தீவிரவாதப் எதிர்ப்பு பிரச்சாரம் செயல் வீரர்கள் கூட்டம்!

பரங்கிப்பேட்டை, அக்.11: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪பரங்கிப்பேட்டை‬ கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் செயல்வீரர்கள் கூட்டம் பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில்  11.10.2014 அன்று நடைபெற்றது.

இதில் முதல் கட்டமாக சுவர் விளம்பரம் செய்வது, பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரகங்களில் நோட்டீஸ் விநியோகம் மற்றும் தனி நபர் சந்திப்புகள், தெரு முனை கூட்டங்கள், விழிப்புணர்வு போஸ்ட்டர்கள் மற்றும் பேணர்கள் வைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

எங்களின் பணிகள் சிறக்க துஆ செய்யுங்கள் மற்றும் பொருளாதார உதவியும் செய்யுங்கள்...


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More