தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 15, 2014

பரங்கிப்பேட்டையில் துவங்கியது தீவிரவாதப் எதிர்ப்பு பிரச்சாரம்...

பரங்கிப்பேட்டை, அக்.15: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை (இறைவன் நாடினால்) அக்டோபர் 15 2014 முதல் நவம்பர் 15 2014 வரை ஒரு மாத காலம் ‪தீவிரவாத்திற்கு‬ எதிரான ‪முஸ்லிம்களின்‬ தீவிர பிரச்சாரம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக துவக்க நாளான இன்று (15.10.2014) தெத்துக்கடை, சஞ்வீராயர் தெரு, மேட்டு தெரு, கச்சேரி தெரு போன்ற இடங்களில் ‪‎பிறமத‬ சகோதர, சகோதரிகளை சந்தித்து ‪ இஸ்லாம்‬ தீவிரவாத்தைப்‬ போதிக்கின்றதா? என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

இது மிகவும் தேவையான பிரச்சாரம் நன்றாக செய்யுங்கள் என்று பிறமத சகோதர, சகோதரிகள் நம்மிடம் தெரிவித்து இன்னும் நம்மை இந்த பணி செய்ய ஊக்குவிக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இறைவன் நாடினால் தொடர்ந்து பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்யயிருக்கின்றோம்...
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More