தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 19, 2014

தொடர் மழையிலும் இரெயில் நிலையத்தில் தீவிரவாதப் எதிப்பு பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை, அக்.19: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 19.10.2014 அன்று பரங்கிப்பேட்டையில் தொடர் ‪கன மழையிலும்‬ ‪‎இரயில்‬ நிலையத்திலும் மற்றும் இரெயிலும் ‪முஸ்லிம்களின்‬‪ ‎தீவிரவாதப்‬ எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது.
.
இரயில்வே நிலைய அதிகாரிக்கும், இரயிலுக்காக காத்திருநத பயணிகளுக்கும் மற்றும் இரெயிலில் பயணித்த மக்களுக்கும் துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

நாம் கொடுத்த பிரசுரத்தை ‪‎பிறமத‬ சகோதர, சகோதரிகள் ஆர்வமாக வாங்கி படித்தனர். மேலும் பலர் தன்னார்வமாக கேட்டு வாங்கி படித்தனர். அல்ஹம்துல்லில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More