தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 03, 2014

நிர்வாக கூட்டம்!

பரங்கிப்பேட்டை, அக்.03: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪பரங்கிப்பேட்டை‬ TNTJ மர்கஸில் 03.10.2014 அன்று நிர்வாக மஷீரா நகர தலைவர் சகோ.அமானுதீன் அவர்களின் தலைமையிலும் மாவட்ட துணை செயலாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் ஹஜ்‬ பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டது.

கூட்டு ‪குர்பானி‬ இறைச்சி பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரகளில் விநியோகம் செய்யவது என முடிவு எடுக்கப்பட்டது.

ஏழைகளுக்கு உதவிட குர்பானி தோல்‬ வசூல் செய்ய குழு அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More