தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 31, 2014

மாவட்ட தலைவருடன் கலந்துரையாடல்...

பரங்கிப்பேட்டை, அக்.31: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம்‪ பரங்கிப்பேட்டை‬ கிளையில் இன்று (31.10.2014) ஜுமுஆ தொழுகைக்கு பிற்கு மாவட்ட தலைவருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்திற்க்காக நடந்த பணிகள் நடவிருக்கும் பணிகள் பற்றி கலந்து ஆலோசிந்தார். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More