தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 07, 2014

பேச்சுப் பயிற்சி வகுப்பு!

பரங்கிப்பேட்டை, டிச.06: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 06.12.2014 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ‪பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் பேச்சுப் பயிற்சி‬ வகுப்பு நடைபெற்றது.


இதில் அழைப்பாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் பேச்சுப் பயிற்சி அளித்தார்கள்.
சகோதரர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More