தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 13, 2014

முஸ்லிம் தீவிரவாதிகள்...? "வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்" புத்தகம்!

பரங்கிப்பேட்டை, டிச.13: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளைக்கு சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் எழுதிய முஸ்லிம் தீவிரவாதிகள்...? "வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்" புத்தக்கத்தை மாவட்ட துணை செயலாளர் சகோ.பாஜல் ஹுசைன் அவர்கள் 12.12.2014 அன்று வழங்கினார்கள்.

இந்திய சுந்திரத்திற்க்காக முஸ்லிம்கள் செய்த தியாகம் மற்றும் தற்போது முஸ்லிம்கள் மீது எவ்வாறு தீவிரவாத பழி சுமத்தப்படுகின்றது என்பதை வரலாற்று ஆதராங்களுடன் மிகவும் அருமையாக எழுதியுள்ளார்.

ஒவ்வொரு முஸ்லிம் சகோதரர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும். மேலும் பிறமத சகோதர, சகோதரிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய புத்தகம்.



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More