தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 13, 2014

குடும்ப தர்பியா!

பரங்கிப்பேட்டை, டிச.13: அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ TNTJ மர்கஸில் 12.12.2014 அன்று குடும்ப தர்பியா‬ - நல்லொழுக்க பயிற்சி நடைபெற்றது.



இதில் அழைப்பாளர் சகோ.ஷாஃபி மன்பஈ அவர்கள் “அல்லாஹ்வின் பார்வையில் வெற்றியாளர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


அதனை தொடர்ந்து அழைப்பாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் ”அன்றாட வாழ்வில் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் சகோதர, சகோதரிகள் கலந்துக்கொண்டு பயடைந்தனர். அலஹ்ம்துலில்லாஹ்!






0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More