தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 08, 2014

பெண்களுக்கான தர்பியா‬!

பரங்கிப்பேட்டை, டிச.07: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ TNTJ மர்கஸில் இன்று (07.12.2014) காலை 10.00 மணியளவில் பெண்களுக்கான தர்பியா‬ (நல்லொழுக்க பயிற்சி) சகோதரரி.கலிமா பர்வீன் அவர்களால் நடத்தப்பட்டது.


சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More