தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 08, 2014

ஆற்றாங்கரை தெருவில் நடைபெற்ற "பெண்கள் பயான்"

பரங்கிப்பேட்டை, டிச.07: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 07.12.2014 அன்று பெண்களுக்கான‬ மார்க்க சொற்பொழிவு ஆற்றாங்கரை தெரு “கண்மனி கவரிங்” இல்லத்தில் நடைபெற்றது.


சகோதரரி.கலிமா பர்வீன் அவர்கள் “சொர்க்கம் செல்ல நபி வழியா? முன்னோர்களின் வழியா?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


இதில் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More