தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 28, 2014

சிறார்களுக்கான மனனம் வகுப்பு‬!

பரங்கிப்பேட்டை, டிச.28: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக ‪பரங்கிப்பேட்டை ‬TNTJ மர்கஸில் இன்று (28.12.2014) காலை 8.00 மணியளவில்‪ சிறார்களுக்கான மனனம் வகுப்பு‬ நடைபெற்றது.


இதில் சிறுவர், சிறுமியர்கள் துஆக்கள், சிறிய சூராக்கள் ஆகியவற்றை ஒப்பித்து காண்பித்தனர்.

சிறப்பாக சொல்லியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கலந்துக்கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!

இறைவா! இவர்களின் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More