தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 24, 2014

மர்கஸ் வளாகத்தில் சொட்டு மருந்து விநியோகம்!

பரங்கிப்பேட்டை, டிச.24: அரசு‬ ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் ‪ ‎குழந்தைகளுக்கு‬ வழங்கப்படும் ‪‎சொட்டு மருந்து‬ இன்று காலை (24.12.2014)‪ ‎பரங்கிப்பேட்டை‬ TNTJ மர்கஸ் வளாகத்தில் வைத்து போடப்பட்டது.

பொதுமக்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More