தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 21, 2014

காஜியார் தெருவில் நடைபெற்ற “பெண்கள் பயான்”


பரங்கிப்பேட்டை, 21: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 21.12.2014 ஞாயிறு அன்று வாராந்திர பெண்கள் பயான் சகோ.முத்துராஜா இல்லத்தில் நடைபெற்றது.

இதில் சகோதரி.கலிமா பர்வீன் அவர்கள் “உணரப்படாத தீமைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!


 



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More