தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 26, 2014

வாராந்திர ஆண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, டிச.26: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪ பரங்கிப்பேட்டை‬ TNTJ மர்கஸில் 26.12.2014 அன்று ஆண்களுக்காண‬ வாராந்திர பயான் நடைபெற்றது.

அழைப்பாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள்‪ இஸ்லாத்தை விளங்காத முஸ்லிம்கள்‬ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More