தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 28, 2014

”டில்லி சாஹிப்” பகுதியில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, டிச.28: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக இன்று (28.12.2014) அஸர் முதல் மஃரிப் வரை ‪‎பெண்கள் பயான்‬ டில்லி சாஹிப் பகுதியில் நடைபெற்றது.


இதில் சகோதரி.கலிமா பர்வீன் அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் பெற்றோர்களும் பிள்ளைகளும்” என்ற தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.

மிதமான மழை பெயந்து கொண்டிருந்த நி்லையிலும் பெண்கள் ஆர்முடன் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More