தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 27, 2014

வாராந்திர பேச்சுப் பயிற்சி வகுப்பு!

பரங்கிப்பேட்டை, டிச.27: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் 26.12.2014 அன்று வாராந்திர பேச்சுப் பயிற்சி வகுப்பு மஃரிப் முதல் இஷா வரை நடைபெற்றது.

பேச்சுப் பயிற்சி வகுப்பில் ஹதீஸ்களின் அடிப்படை பற்றி விளக்கப்பட்டது. 

சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More