தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 20, 2014

வாராந்திர பேச்சுப் பயிற்சி வகுப்பு!

பரங்கிப்பேட்டை, டிச.20: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ TNTJ மர்கஸில் வாராந்திர‪ பேச்சுப் பயிற்சி‬ வகுப்பு  20.12.2014 அன்று மஃரிப் முதல் இஷா வரை நடைபெற்றது.

இதில் அழைப்பாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் பேச்சுப் பயிற்சினை வழங்கினார்கள்.

சகோதரர்கள் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இறைவா இவர்களின் பேச்சலாற்றலை அதிகப்படுத்துவாயாக!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More