தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 31, 2015

”சமூக தீமை”களுக்கு எதிராக 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை, ஜன.31: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 31.01.2015 அன்று ”சமூக தீமைகளான மது, சூது மற்றும் புகையிலைக்கு” எதிராக சஞ்வீராயர் தெரு, பெரியக்கடை, கருணாநிதி சாலை மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதில் பின்னத்தூர் சகோ.ஜமீல் நாஸர் மற்றும் பைஜல் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

நாம் பிரச்சாரம் செய்யும் போதும் பிறமதத்வர்கள் உள்பட பலரும் நமது இந்த பணியை வெகுவாக பாரட்டினார். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More