தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 09, 2015

இரத்த வகை கண்டறியும் முகாம்!

பரங்கிப்பேட்டை, ஜன.09: இறைவன் நாடினால் வருகின்ற ஞாயிறுக்கிழமை 11.01.2015 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 வரை சலங்கார தெரு - துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை நடத்தும் மாபெரும் இரத்த வகை கண்டறியும் முகாம்.

ஜாதி மதம் பாராமல் அனைத்து சமூக மக்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தான சேவை செய்து வருகின்றது.

இறைவனின் கிருபையால் தமிழகத்தில் கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து இரத்த தான சேவையில் முதலிடம் பெற்று வருகின்றது.

இந்த சேவையை நமதூரிலும் செம்மைப்படுத்தும் வண்ணமாக இந்த இரத்த வகை கண்டறியும் முகாமை நடத்துகின்றோம். இதில் தங்களையும் இனைத்துக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

இரத்ததானம் செய்வோம்! மனித உயிர்களை காப்போம்!!
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More