தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 12, 2015

சென்னை புத்தக கண்டாசியில் அற்புதமாக நடைபெறும் அழைப்பு பணி!

சென்னை, ஜன.12: சென்னை 38 வது ‪ புத்தககண்காட்சி 2015‬ - ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அமைக்கபட்டிருக்கும்‪ மூன் பப்ளிகேஷன்ஸ்‬ கடை எண் 373, 374 புத்தக விற்பனையோடு அற்புதமாக நடைபெறும் அழைப்பு பணி.


பிறமத சகோதரர்களுக்காக இலவசமாக குர்ஆன்‬, புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கபடுகிறது.
# பா.ஜ.க மாநில பேச்சாளர் நாராயணன் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
# இயக்குநர் முருகதாஸ் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
# பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
மேலும், மாநில மேலான்மை குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் எழுதிய குவைத் மண்டலம் வெளியிட்ட முஸ்லிம் தீவிரவாதிகள்...? "வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்" என்கிற நூலும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
எல்லாம் புகழும் நம்மை படைத்த இறைவன் ஒருவனுக்கே!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More