தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 25, 2015

கடலூர் மாவட்ட பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு!

சிதம்பரம்: ஜன.25 அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் இன்று (25.01.2015) சிதம்பரம் TNTJ மர்கஸில் காலை 10.30 மணியளவில் கடலூர்‬மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு‬ மாநில மேலான்மை குழு உறுப்பினர் சகோ.எம்.எஸ்.சுலைமான் அவர்களின் தலைமையிலும் மாநில செயலாளர் சகோ.அப்துல் ஜப்பார் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் கீழ்கண்ட புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.


தலைவர் - சகோ.பரங்கிப்பேட்டை‬ ஃபாஜல் ஹுசைன்
செயலாளர் - சகோ.கடலூர் அஷ்ரப் அலி
பொருளாளர் - சகோ.கடலூர் மூசா
துனை தலைவர் - சகோ.மானியம் ஆடுர் அப்துல்லாஹ்

மாவட்ட துனை செயலாளர்கள்:
சகோ.பெண்ணாடம் முஹம்மது யாசீன்
சகோ.சிதம்பரம் தாஜீத்தீன்
சகோ.பண்ருட்டி அப்துல் ஸலாம்
சகோ.லால்பேட்டை இர்ஷாத்
சகோ.நெல்லிக்குப்பம் நவ்ஷாத் அலி
ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பணி சிறக்க துஆ செய்யுங்கள்...
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More