தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 02, 2015

மர்கஸ் மக்தப் மதரஸாவிற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது!

பரங்கிப்பேட்டை, ஜன.02: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪‎பரங்கிப்பேட்டை‬ மர்கஸில் நடைபெற்று வரும் ‪‎மக்தப் மதரஸா‬விற்கு 02.01.2015 அன்று‪ குர்ஆன் எளிதில் ஒதிட‬ புத்தகம் - 20, ‪ மனனம் செய்வோம் ‬புத்தகம் - 20 மற்றும் இஸ்லாமிய அடிப்படை கல்வி‬ புத்தகம் - 5 போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More