தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 11, 2015

வாராந்திர ”பெண்கள்” பயான்!

பரங்கிப்பேட்டை, ஜன.11: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக வாராந்திர பெண்கள் பயான் பயானில் இன்று (11.01.2015) அஸர் தொழுகைக்கு பிறகு கருணாநிதி சாலையில் நடைபெற்றது.

இதில் சிறுமி.உம்மு குல்சம் அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் நேர்ச்சை” என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.

அதனையெடுத்து சகோதரி.கலிமா பர்வீன் அவர்கள் “வட்டி ஒர் கொடுமை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த மார்க்க சொற்பொழிவில் அதிகமான பெண்கள் கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More