தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 29, 2015

பெண்கள் தர்பியா!

பரங்கிப்பேட்டை, ஜன.29: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ மர்கஸில் 28.01.2015 அன்று பெண்களுக்கான தர்பியா‬ சகோதரி.கலிமா பர்வீன் அவர்களால் நடத்தப்பட்டது.
சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More