தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 11, 2015

சலங்கார தெரு பஞ்சாயத்திற்கு திரு குர்ஆன் தமிழாக்கம்!

பரங்கிப்பேட்டை, ஜன.11: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪ ‎பரங்கிப்பேட்டை‬ கிளையின்‪ மருத்துவ சேவை அணி‬ சார்பில் இன்று (11.01..2015) காலை 9.00 மணியளவில் ‪ சலங்கார தெரு‬ துவக்கப்பள்ளியில் துவக்கிய‪ இரத்த_வகை‬ கண்டறியும் முகாமில் ஆரியநாட்டு சலங்கார தெரு பஞ்சாயத்திற்கு திருகுர்ஆன் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? "வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்" புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More