தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 04, 2015

சிறார்களுக்கான தொழுகை பயிற்சி!


பரங்கிப்பேட்டை, ஜன.04: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் இன்று (04.01.2015) காலை சிறார்களுக்கான ”தொழுகை பயிற்சி” நடைபெற்றது.

இதில் சகோதரி.கலிமா பர்வீன் அவர்கள் தொழுகை பயிற்சி அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More