தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 25, 2015

கோட்டாதாங்கரை தெருவில் நடைபெற்ற வாராந்திர பெண்கள் பயான்!


பரங்கிப்பேட்டை, ஜன.25: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 25.01.2015 அன்று வாராந்திர பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு கோட்டாதாங்கரை தெருவில் நடைபெற்றது.

இதில் சிறுமி.உம்முகுல்சம் அவர்கள் “தொழுகை” என்ற தலைப்பிலும் சகோதரி.கலிமா பர்வீன் “இறைவனின் அருட்கொடை” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More