தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 03, 2015

மர்கஸ் பேச்சுப் பயிற்சி வகுப்பு!


பரங்கிப்பேட்டை, ஜன.03: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் வாராந்தோறும் சனிக்கிழமைகளில் மஃரிப் முதல் இஷா வரை பேச்சுப் பயிற்சி வகுப்பு அழைப்பாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்களால் நடத்தப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் 03.01.2015 அன்று நடைபெற்ற வகுப்பில் சகோதரர்கள் கலந்துக்கொண்டு சிற்றுரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இவர்களின் பேச்சாலற்றல் சிறப்பாக அமைய துஆ செய்யுங்கள்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More