தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 01, 2015

டெல்லி சாஹிப் பகுதியில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, பிப்.01: அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக வாராந்தோறும் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் 01.02.2015 அன்று டெல்லி சாஹிப் பகுதியில் ”அல்லாஹுவின் பார்வையில் யார் முஸ்லிம்கள்” என்ற தலைப்பில் சகோதரி.கலிமா பர்வீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More