தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 13, 2015

”இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா‬” மெகா போன்‬ பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை, பிப்.13: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 13.02.2015 அன்று மாலை 5.00 மணியளவில் சஞ்வீராயர் சந்திப்பு, பெயரிக்கடை, பேருந்து நிலையம் ஆகிய மூண்று இடங்களில்‪ ”இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா‬” என்ற தலைப்பில் துபை மண்டல அழைப்பாளர்  சகோ.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் மெகா போன்‬ பிரச்சாரம் செய்தார்கள்.


பொதுமக்கள் ஆர்முடன் கேட்டணர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More