தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 08, 2015

மாணவிகளுக்கான வாராந்திர தர்பியா!

பரங்கிப்பேட்டை, பிப்.08: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை மர்கஸில் இன்று (08.01.2015) காலை  மாணவிகளுக்கான வாராந்திர தர்பியா துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆலிமா.கலிமா பர்வீன் அவர்கள் தர்பியா வகுப்பு எடுத்தார்கள். மாணவிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More