தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 15, 2015

டெல்லி சாஹிப் பகுதியில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, பிப்.15: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ ‎ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 15.02.2015 அன்று டெல்லி சாஹிப் பகுதியில் வாராந்திர ‪‎பெண்கள் பயான்‬ நடைபெற்றது.

இதில் சகோதரி.கலிமா பர்வீன் அவர்கள் “ஷைத்தானின் தீமைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More