தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 02, 2015

சிதம்பரத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க கூட்டம்!

சிதம்பரம், பிப்.02. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக 01.02.2015 அன்று மார்க்க விளக்க கூட்டம் மாவட்ட தலைவர் சகோ.பரங்கிப்பேட்டை பாஜல் உசேன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோ.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் “நபி வழியே நம் வழி” என்ற தலைப்பிலும் TNTJ பேச்சாளர் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் “சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த மார்க்க விளக்க கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை கிளைலிருந்து இரண்டு வேண்கள் மற்றும் பத்திற்க்கும் அதிகமான பைக்களில் சென்று வந்தோம்.


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More