தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 14, 2015

”டெங்கு காய்ச்சல்” விழிப்புணர்வு பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை, பிப்.14: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪கடலூர் மாவட்டம் ‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 14.02.2015 அன்று ‪‎டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு‬‪ ‎மெகா போன்‬ பிரச்சாரம் டெல்லி சாஹிப் மற்றும் கருணாநிதி சாலை பகுதியில் மொத்தம் 7 இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதில் சகோ.பரங்கிப்பேட்டை முஹம்மது அக்ரம் மற்றும்‪  பின்னத்தூர்‬ சகோதரர்கள் ஜமீல் நாஸர், ரிஜ்வான், பைஜல் ரஹ்மான் ஆகியோர் பிரச்சாரம் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More