தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 01, 2015

பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு!

பரங்கிப்பேட்டை, பிப்.01: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 01.02.2015 அன்று காலை‪ ‎பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு‬ நடைபெற்றது.


இதில் சகோதரி.கலிமா பர்வீன் அவர்கள் பேச்சுப் பயிற்சினை வழங்கினார்கள்.

சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More