தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 22, 2015

மர்கஸ் மக்தப் மதரஸா!

பரங்கிப்பேட்டை, பிப்.22: அல்லாஹுவின் கிருபையால் பரங்கிப்பேட்டை‬ TNTJ மர்கஸில் தினமும் காலையில் மக்தப் மதரஸா‬ நடைபெற்றது வருகின்றது.
சிறுவர் / சிறுமியர்களுக்கு இரு பாலருக்கும் தனி தனியே நடைபெற்று வருகின்றது.

உங்கள் வீட்டு பிள்ளைகளையும் அனுப்பி பயடைந்து கொள்ளுங்கள்.


தொடர்புக்கு: சகோ.ஜாக்கீர் ஹுசைன் - 9566993334


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More