தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 22, 2015

மாணவிகளுக்கான பேச்சுப் பயிற்சி!

பரங்கிப்பேட்டை, பிப்.22: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை மர்கஸில் 22.02.2015 அன்று மாணவிகளுக்கான‪ பேச்சுப் பயிற்சி‬ வகுப்பு நடைபெற்றது.

இதில் மாணவிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More