தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 13, 2015

மாணவிகளுக்கான தர்பியா!

பரங்கிப்பேட்டை, பிப்.13: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 13.02.2015 அன்று மர்கஸில் மாணவிகளுக்கான தர்பியா (நல்லொழுக்க பயிற்சி) வகுப்பு ‬ஆலிமா.கலிமா பர்வீன் அவர்களால் நடத்தப்பட்டது.
மாணவிகள் கலந்துக்கொண்டு ப்யன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More