தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 08, 2015

பேச்சுப் பயிற்சி வகுப்பு!

பரங்கிப்பேட்டை, பிப்.08: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை மர்கஸில் 07.02.2015 அன்று ‪‎பேச்சுப் பயிற்சி‬ வகுப்பு நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் சகோ.பாஜல் உசேன் அவர்கள் பேச்சுப் பயிற்சினை வழங்கினார்கள்.

சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More