தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 21, 2015

பேச்சுப் பயிற்சி வகுப்பு!

பரங்கிப்பேட்டை, பிப்.21: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை மர்கஸில் நேற்று 21.02.2015 அன்று‪ ”பேச்சுப் பயிற்சி வகுப்பு‬” மாவட்ட தலைவர் சகோ.பாஜல் உசேன் அவர்களால் நடத்தப்பட்டது.


இதில் சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். மேலும் பேச்சாளர்கள் பேண வேண்டிய வழிகள் என்கிற விண்ணப்பமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More