தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 08, 2015

பிறமத தாவா!

பரங்கிப்பேட்டை, பிப்.08: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 07.02.2015 அன்று ‪‎பிறமத‬ சகோதர, சகோதரிகளை சந்தித்து தாவா செய்யப்பட்டது.

மேலும், "வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்" புத்தகமும் மற்றும் தீவிரவாத்தைப் போதிக்கின்றதா இஸ்லாம் போன்ற துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More